Mahindra XUV700 ADAS Explained In TAMIL by Giri kumar | மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் அந்நிறுவனம் அடாஸ் என அழைக்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டென்ஸ் சிஸ்டத்தின் இரண்டாவது லெவலை பொருத்தியுள்ளது. இது கார் சாலையில் செல்லும் போது காருக்கு ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து முன்னரே டிரைவரை எச்சரிக்கும் சிஸ்டமாகும். எந்தெந்த ஆபத்துக்களை எச்சரிக்கிறது? இது எப்படி எல்லாம் வேலை செய்கிறது? என நாம் செய்த டெஸ்டிங்கை இங்கே இந்த வீடியோவில் காணலாம்
#MahindraXUV700ADAS #ADAS #XUV700ADAS #XUV700LaneKeepAssist #XUV700CruiseControl #XUV700EmergencyBraking #Level2ADAS #MahindraADAS #XUV700Safety #XUV700SmartPilot